
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Sivarani Nallanathan
1956 -
2025


என்றென்றும் உங்கள் புன்னகை பூத்த முகம் எம் மனதில் நிறைந்திருக்கும் ராஜி அக்கா. உங்களின் இனிய ஆத்மா இறையடி சேர அஞ்சலித்து வணங்குகிறேன். ஓம் சாந்தி! சுகுணா.R Canada
Tribute by
R.Suguna
Aunt
Canada
Write Tribute