
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Sivarani Nallanathan
1956 -
2025
Rest in peace beloved auntie our deepest condolences to your family mayor theepan baira 😭🙏😭

Write Tribute
என்னால் நம்பமுடியவில்லை. நாங்கள் சிறு வயதில் இருந்து ஒன்றாக வழந்தவர்கள். அன்னாரின் இழப்பு மிகவும் வருந்துவதற்குரியது. எனது ஆழ்ந்த இரங்கல்கள்....