1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 23.07.2020
யாழ். தாவளை இயற்றாலை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lichtenfels ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராஜா சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓய்ந்திடுமா ஐயா! எங்கள் கண்ணீர்த்துளி
உங்கள் நினைவுகள் உயிர்த்துளிகளாய்
இனி எங்கள் இதயங்களில்
ஆலமரம் சாய்ந்ததய்யா அதன்
விழுதுகள் இனித் தாங்கிடுமா?
கூடு ஒன்று சிதைந்ததய்யா சிறு குருவிகள்
தவிக்குதையா ஆலமரம் இல்லாமல்!
அலையாய் உங்கள் நினைவுகள்
அனுதினமும் என் மனதில் அப்பா..!
யார் துணை வந்தாலும்
ஈடு செய்ய முடியாது
உன் நினைவது வற்றாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,