3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவராசா இராசேஸ்வரி
வயது 72

அமரர் சிவராசா இராசேஸ்வரி
1947 -
2019
ஒட்டுசுட்டான் சம்மளங்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானை வசிப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் சாந்தசோலை வீதி 5ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவராசா இராசேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உன்னை போல்
ஒரு தெய்வம் எங்கேயும்
நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே
நினைத்திருக்கும்
நான்
அழும்போது என்
கண்ணீர் துடைத்த
உன் கரங்கள் எங்கே அம்மா?
இன்று என் கண்களில்
இவ்வளவு கண்ணீர் வடிகிறதே!
கொஞ்சம் என் கண்ணீரை
துடைத்துவிட்டு
மீண்டும் உறங்குங்கள்
ஆண்டுகள் மூன்றல்ல
நம் மூச்சுள்ளவரை
உங்களை
மறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்