Clicky

உதயம் 05 MAY 1945
அஸ்தமனம் 14 JUN 2026
திருமதி சிவராசா புவனேஸ்வரி
வயது 81
திருமதி சிவராசா புவனேஸ்வரி 1945 - 2026 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Venuja Sridharshan 15 JUN 2026 Sri Lanka

எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பும் கருணையும் நிறைந்த உங்கள் வாழ்க்கை எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். எங்கள் குடும்பத்திற்கும், குறிப்பாக என் தந்தைக்கும் நீங்கள் மிகவும் அன்பானவராக இருந்தீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 15 Jun, 2026
நன்றி நவிலல் Wed, 01 Jul, 2026