யாழ். சரவணை கிழக்கு பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவராசா புவனேஸ்வரி அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(கந்தையா), சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் சிவராசா அவர்களின் பாசமிகு பிராண நாயகியும்,
காலஞ்சென்றவர்களான பாலலோசினி, சண்முகநாதன் மற்றும் அன்னலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கைலாயபிள்ளை, இராசையா, கனகம்மா, தம்பிப்பிள்ளை, இராசலெட்சுமி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, பூங்காவனம், ரேவதி மற்றும் சீவரட்ணம் ஆகியோரின் சகலியும்,
நடனேஸ்வரி(சயந்தி), பரமேஸ்வரி(சுமதி), தேவிகா(கோமதி), சத்தியநேசன்(நேசன்), ஸ்ரீபிரியா(பிரியா), பிரமலா(பிரபா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
தங்கேஸ்வரன்(தங்கன்), கங்கைவேணியன்(கங்கன்), ஆதிரை(லக்ஷி), பிரசன்னா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சோபிகன், சோபனன், காவியா, கவின், கவிராம், கவினயா, சாருகன், தேனுகன், அநேகன், அர்வின், அருசியா மற்றும் ஆரியன் ஆகியோரின் அன்புமிகு அம்மம்மாவும்,
அதிசயா, ஆதவன் ஆகியோரின் நேசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 15 Jun 2026 5:00 PM - 9:00 PM
- Tuesday, 16 Jun 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details