Clicky

உதயம் 05 MAY 1945
அஸ்தமனம் 14 JUN 2026
திருமதி சிவராசா புவனேஸ்வரி
வயது 81
திருமதி சிவராசா புவனேஸ்வரி 1945 - 2026 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vinduja Shankeeth 15 JUN 2026 United Kingdom

அன்பு அம்மம்மா, நீங்கள் எம்மைப் பிரிந்து சென்றாலும், உங்கள் சிரித்த முகமும், அன்பாய் எமக்கு உணவூட்டிய நினைவுகளும், அன்பான உரையாடல்களும் எப்போதும் எம்முடன் இருக்கும். உங்கள் ஆத்மா இறைவனடியில் நிம்மதியாக உறங்கட்டும்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 15 Jun, 2026
நன்றி நவிலல் Wed, 01 Jul, 2026