
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் நாகேஸ்வரி அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், அளவெட்டி நெல்லோடயைச் சேர்ந்த பொன்னையா நாகம்மா தம்பதிகளின் இளைய மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகராஜா, இரட்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, செல்வராஜா மற்றும் இராஜகுரு(இலங்கை), காலஞ்சென்ற யோகநாதன், கதிரவேற்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லம்மா(ஜேர்மனி) காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, தங்கராஜா, சந்திரமதி, சரோஜினிதேவி(இலங்கை), கனகமணி(இலங்கை), றமணி(இலங்கை) செல்லமம்மா, சிவசுப்பிரமணியம், சிவலிங்கம், நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவஞானேஸ்வரி(குஞ்சு), சிவனேசன், சிவசாந்தி(சாந்தா), கேதீஸ்வரி(வதனி), சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணன் மற்றும் ஜெயராணி, சிவலிங்கநாதன், லோகேஸ்வரன், கார்வண்ணதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஶ்ரீஸ்கந்தகுமார்-லக்ஷியா, தனுஷா -குருதாஸ், நிரூபன், நேருஜன், மேனுசன், தேனுசன், சிந்துஜா-இளங்குமரன், சிவகாசன்-சோஜி, பகலவன், நிலானி, நிஷாந்தன், விபுசன்-அஷானா, சகானா & விதுரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இனியவன், ஆலயன், அவீரன், இனிவியா, அபியுதன், நிலுக்ஷி, நிவேதிகா, றேனு & அனுஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 08 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 09 Mar 2025 7:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163329724
- Mobile : +14162851730
- Mobile : +16478521634
- Mobile : +31684132596
- Mobile : +14162666017
- Mobile : +16474006017
- Mobile : +16476368922
- Mobile : +16476368923
- Mobile : +94775396527
- Mobile : +14165229595
- Mobile : +33781459461