Clicky

தோற்றம் 20 DEC 1955
மறைவு 16 MAY 2023
திருமதி சிவப்பிரியை இராஜரத்தினம்
முன்னாள் ஆசிரியை - பாலர் பாடசாலை(இலங்கை)
வயது 67
திருமதி சிவப்பிரியை இராஜரத்தினம் 1955 - 2023 அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivappiriyai Rajaratnam
1955 - 2023

எங்களின் ஆரம்ப கால குருவாக இருந்து எங்களுக்கு நல் வழி காட்டிய ஆசான். நாவலர் பாலர் பாடசாலையின் "சிவா ரீச்சர்" என்று அழைக்கப்பட்டவர். தமிழை உயர் மூச்சாக நேசித்தவர். சொற்பிழை, பொருட்பிழை, கவிதை, கட்டுரை என பல்வேறு வடிவங்களால் எங்களை செதுக்கியவர் நீங்கள். "சிவா ரீச்சரின்" ஆத்மா சாந்தி அடைய அனலை ஐயனாரை வேண்டி நிற்கிறோம். ஓம் சாந்தி சாந்தி!

Write Tribute