யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரியை இராஜரத்தினம் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(பெரியதம்பி) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை இராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ்காந், ராஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கயல்விழி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆரன், அஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவானி(கனடா), மனோன்மணி(ஜேர்மனி), ஜானகி(இலங்கை), சுப்பிரமணியசிவம்(ஜேர்மனி), சீவநாயகி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகாலிங்கம்(கனடா), அமரசிங்கம்(ஜேர்மனி), உருத்திரபரமேஸ்வரன்(இலங்கை), இந்திராணி(ஜேர்மனி), தனபாலசிங்கம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான துரைராஜா- விமலாதேவி(கனடா) மற்றும் துரைரெத்தினம்- கமலாசினி(கனடா), பரமேஸ்வரி - செல்லையா(பிரித்தானியா), துரைசிங்கம் - செல்வராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 21 May 2023 4:00 PM - 8:00 PM
- Monday, 22 May 2023 9:00 AM - 10:30 AM
- Monday, 22 May 2023 10:30 AM - 12:00 PM
- Monday, 22 May 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details