
திருமதி சிவப்பிரியை இராஜரத்தினம்
முன்னாள் ஆசிரியை - பாலர் பாடசாலை(இலங்கை)
வயது 67

திருமதி சிவப்பிரியை இராஜரத்தினம்
1955 -
2023
அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Sivappiriyai Rajaratnam
1955 -
2023
அன்புடைய Mrs Sivappiriyai Rajaratnam குடும்பத்தாருக்கு உங்களுடைய உணர்ச்சிகளை எங்களால் புரிஞ்சிக்க முடியவில்லை,ஆனால்உலகத்தில் உள்ளவற்றை படைத்த எல்லாம் வல்ல கடவுள் ஜேஹோவா எனும் நாமம் உள்ளவர் கண்டிபா புரிஞ்சிகொள்வர் கடைசி எதிரியான மரணத்தை உங்கள் அன்பானவர் இனி எப்பவும் சந்திக்க வேண்டியதிலை . பூஞ்சோலை பூமியில் அவர்கள் மறுபடியும் உயிர் உடன் வருகின்ர வரைக்கும் அவருடைய விசுவாசம் மறக்கப்படமட்டாது. அவர் உங்களை பலப்டுதுவர்.எங்களுடைய ஜெபம்உங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம் நன்றிகள்

Write Tribute