Clicky

தோற்றம் 20 DEC 1955
மறைவு 16 MAY 2023
திருமதி சிவப்பிரியை இராஜரத்தினம்
முன்னாள் ஆசிரியை - பாலர் பாடசாலை(இலங்கை)
வயது 67
திருமதி சிவப்பிரியை இராஜரத்தினம் 1955 - 2023 அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Sivappiriyai Rajaratnam
1955 - 2023

அன்பிற்கும்,பண்பிற்கும்,பாசத்திற்கும்,நேசத்திற்கும்,அறிவிற்கும்,அறத்திற்கும்,விருந்தோம்பலுக்கும்,தமிழ்கவித்துவத்திற்கும்,ஆன்மீகத்திற்கும்இன்னும் பல மனித நேய இலட்சியங்களுக்கா க வாழந்து காட்டிய மாபெரும் தர்ம பத்தினி நீங்கள்.இன்று இல்லையே என்று நினைக்க கண்கள் குளமாகின்றது.உங்கள் அன்பும் புகழும் என்றும் வாழும்.உங்கள் ஆத்மாஅந்ந ஐயனோடு இரண்டறக் கலப்பதாக!ஓம் சாந்தி

Write Tribute