பிறப்பு 27 FEB 1985
இறப்பு 22 JUN 2012
அமரர் சிவபாதசுந்தரம் சிவகார்த்திக்
வயது 27
அமரர் சிவபாதசுந்தரம் சிவகார்த்திக் 1985 - 2012 சங்குவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீ இந்த மண்ணில் மீண்டும் பிறக்க வேண்டும் . நீ எமை விட்டு பிரிந்து யுகமேயானாலும் உன் பசுமையான நினைவுகள் ஏராளம்.... எம் மனதை விட்டு அகலாது நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனவு ஏராளம் கண்மூடி விழிப்பதற்குள் கனப் பொழுதில் நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ! நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகி நின்று எமை எல்லாம் பார்த்திடுவாய் என எண்ணி விழி அருவியாய் ஏங்கி நிற்கின்றோம்.... ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி
Write Tribute