Clicky

பிறப்பு 13 JAN 1952
இறப்பு 08 APR 2024
அமரர் சிவபாதசுந்தரம் பொன்னம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 72
அமரர் சிவபாதசுந்தரம் பொன்னம்பலம் 1952 - 2024 அல்வாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
We are miss u
Late Sivapathasundaram Ponnambalam
அல்வாய், Sri Lanka

ஏமாற்றி விட்டீர்களே ஐயா⚘!எத்தனை எதிரப்பார்ப்புகளுடன் இருந்த எங்கள் அனேவரையும் விட்டு விட்டு மறைந்துவிட்டீரகளே.தங்களின் நலம் வேண்டி கோயில் கோயிலாக சென்று நேர்த்தி வைத்தும்.அந்த இறைவன் கருணை காட்டவில்லையே! மனது கடுமையாக வலிக்கிறது ஐயா. உங்களது புண்சிரிப்பை இனி எப்போது காணப் போகிறோம்?⚘பிறப்பென்றால் இறப்பும் சேர்ந்தே இருக்கும் என்பது வாழ்க்கையின் நியதி தான்.என்றாலும் இவ்வளவு விரைவாக சென்றுவிடுவீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை ஐயா.உங்களது ஆன்மா சாந்தியடைய சொல்லி நான் பிரார்த்திக்கமாட்டேன்.ஏனெனில் நீங்கள் வெகுவிரைவில் மறுபிறவி எடுத்து வரவேண்டும்.வந்து உங்களது அருமை மகன் ஜெய்யின் மகனாக பிறந்துவரவேண்டும்.உங்களுக்கு மேலுலகத்தில் இடமில்லை.மீண்டும் பிறந்துவந்து எங்களோடு வாழ வேண்டுமென இறைவனை இறைஞ்சி வேண்டிகொள்வதோடு. இந்த தெய்வத்தின் பிரிவால் வாடும் அனைத்து பிள்ளைகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Write Tribute