Clicky

பிறப்பு 18 OCT 1954
இறப்பு 14 AUG 2025
திருமதி சிவபாதம் சிவானந்தகுமாரி (மாலா)
வயது 70
திருமதி சிவபாதம் சிவானந்தகுமாரி 1954 - 2025 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்பு பெரிய அக்கவின் இழப்பை தாங்க முடியாமல் தவிக்கிறோம். அவவின் ஆத்மா சாந்தி அடைந்து சொர்க்கத்திற்கு செல்ல இறைவனை வேண்டுகிறோம். சுகு(அசோகன்)குடும்பம் லண்டன்.
Write Tribute