

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gummersbach ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் சிவானந்தகுமாரி அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து இரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவனுஜன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சோபனா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தர்மானந்தராஜா(தர்மா- லண்டன்) மற்றும் ரட்ணராஜா(குஞ்சு- பிரான்ஸ்), பற்குணானந்தன்(மணி- ஜேர்மனி), விஜியானந்தகுமாரி(விஜியா- ஜேர்மனி), சுகுணானந்தராஜா(அசோகன்- லண்டன்), புஸ்பானந்தகுமாரி(புஸ்பா- லண்டன்), சுகுணானந்தகுமாரி(கெளரி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவின், அமல், வீரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 20 Aug 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917641000708
- Mobile : +447956503017
- Mobile : +33616163389
- Mobile : +491602067545