1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாதம் மங்கயற்கரசி
வயது 81
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் கிழக்கு, கனடா Vaughan ஆகிய இடங்களைப் வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாதம் மங்கயற்கரசி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-04-2022
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே!
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா...
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
You will be remembered from our hearts. RIP.