மரண அறிவித்தல்
பிறப்பு 13 SEP 1939
இறப்பு 30 APR 2021
திருமதி சிவபாதம் மங்கயற்கரசி
வயது 81
திருமதி சிவபாதம் மங்கயற்கரசி 1939 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் கிழக்கு, கனடா ஆகிய இடங்களைப் வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் மங்கயற்கரசி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாக்கியம் அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சந்தானகோபால் மற்றும் கந்ததாசன்(கனடா), கௌரி(கனடா), நளினி(கனடா), சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், மனோன்மணி மற்றும் மகேஸ்வரி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(இலங்கை), ருக்மணி(கனடா), நாகநாதன், சறோஜினிதேவி(கனடா), சுசிலாதேவி(இலங்கை) கணநாதன்(இலங்கை), வைரவநாதன்(ஜேர்மனி), கமலாதேவி(பிரான்ஸ்), பத்மாதேவி(பிரான்ஸ்), கலைவாணி(இந்தியா), காலஞ்சென்ற ஆறுமுகநாதன்(லண்டன்), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குனலிங்கம்(கனடா), அசோக்குமர்(கனடா), சிவமுத்துலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

வினோத், ரனுஜா, வினித், சுகித்தா, பவினா, சிவஜா, சிவாஜினி, சிவராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Live Streaming : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வினோ - பேரன்
சுமதி - மகள்
நளினி - மகள்
கௌரி - மகள்

Photos