

-
05 APR 1936 - 28 APR 2024 (88 வயது)
-
பிறந்த இடம் : குடத்தனை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சென்னை, India அல்வாய், Sri Lanka குடத்தனை, Sri Lanka
யாழ். குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா, யாழ். அல்வாய், குடத்தனை மேற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சின்னார்த்தம்பி அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிள்ளையினார் கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வேலாயுதர் வீரகத்திப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை சின்னார்த்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
வள்ளியம்மா(மலர்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிள்ளையினார் மகலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராசம்மா, தங்கம்மா, நடராஜா, மயில்வாகனம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராகவன்(பிரான்ஸ்), ராகினி(கனடா), தயாகரன்(லண்டன்), சுபோதினி(கனடா), குமுதினி(ஜேர்மனி), மரிரெஸ்(பிரான்ஸ்), கமலநாதன்(கனடா), காயத்திரி(லண்டன்), மனோக்குமார்(கனடா), அசோக்நாத்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிசாந்த்(கனடா), யதுர்சினி(கனடா), ஆரதி(ஜேர்மனி), அபிநயா(ஜேர்மனி), யதுர்சிகா(கனடா), அஸ்வின்(ஜேர்மனி), வருணன்(லண்டன்), மதுர்ஜா(கனடா), அனிகா(கனடா), வர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
குடத்தனை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
