
-
28 MAR 1950 - 02 APR 2024 (74 வயது)
-
பிறந்த இடம் : கல்லுவம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மல்லாவி, Sri Lanka Pickering, Canada
யாழ். கரவெட்டி கரனவாய் மேற்கு கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் மல்லாவி திருவள்ளுவர் நகர் யோகபுரம் unit 2, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஈஸ்வரநாதன் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, முத்தாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துதம்பி ஈஸ்வரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நேசம்மா மற்றும் பரிமளம், இராசம்மா, செல்வரத்தினம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயசங்கர்(பிரான்ஸ்), சரன்றாஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பவிஜிதா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விகாஸ், சஜிதன், ஷவீனா, கவீரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Apr 2024 4:00 PM - 9:00 PM
- Sunday, 07 Apr 2024 6:30 AM - 8:30 AM
- Sunday, 07 Apr 2024 9:45 AM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கல்லுவம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

R.I.P