யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஜெயனொளிபவன் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயனொளிபவன் அவர்களின் அன்பு மனைவியும்,
கனடாவைச் சேர்ந்த சோபிகா, சோபனா, லதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனடாவைச் சேர்ந்த துஷ்யந்தன், சந்திரகுமார், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனடாவைச் சேர்ந்த லதிகாஷ், அக்ஷயா, அக்சன்யா, சர்வேஷ், சச்சின், சாளின், ஆதர்ஷ், பிரித்வின், ஐஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற குணவதி, செல்வமணி, குணசிங்கம், தங்கமணி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரவீந்திரராணி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 17 Nov 2024 7:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details