யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி லிங்க வாசம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இரத்தினலிங்கம் அவர்கள் 04-12-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினலிங்கம்(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சிதம்பரப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், கணேசபாக்கியம், நாகரத்தினம்- இரத்தினசிங்கம், நாகேஸ்வரி- விஸ்வலிங்கம், கணேஸ்ஐயா, யுவராஜா மற்றும் சத்தியபாமா, சண்முகநாதன் - ராஜாராணி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சந்திரா, சாரதா, மாலா, வதனி, மலர், ராணி, றூபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவலிங்கராஜா, லிங்கநாதன், விக்கினராஜா, சண்முகலிங்கராஜா, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், சிறீகாந்தா, றஞ்சித் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
மயோறா- சுதா, டரன் - டிலி, பமிலா- திலக், அஜித்- சுபா, விஜித்- மது, மதன் - வினோதினி, ஜனா- தாரணி, நயோமி- முரளி, லினோ- தாரணி, லிதுஷா- ஜோய், சாலா- விஜி, சஜீன் - திவ்வியா, சகான் - ஒறலி, பியங்கா- அரவிந், டிலிபன், யூலியன் - டியற்றி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஆஷா, றம்மியா, நிலானி, கரிஸ், ஜேஷன், கிலியான், ஈஷான், நிலா, அஸ்லின், மிலான், லக்ஷயா, அசாந்தன், ஆரன், நெவ்றிஷா, லவிஷா, கயல், அஸ்வின், டிலான், அஜய், மிலா, அயான், லியான், லியா, மைலான், வீரா, ஆவனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences Om shanthi 🙏