1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-07-2021
ஆண்டுடொன்று கடந்தாச்சு
உன் நினைவுகள் அது நீங்கவில்லை
கனவிலும் மறவாத உன்
முகம்
தன்னைத் தேடுகின்றோம்......
சொந்தமென பலபேர் இருந்தாலும்
சொல்லி ஆற ஓர்மடி அது தாய் மடியே!
எம்மைச் சுமக்கையிலே சுகமாகச் சுமந்துவிட்டு
இன்று உன்னை உணருகையிலே
சுமையெனவிட்டுச் சென்றாயோ!
வலிசுமந்து விழி நனைந்து -எம்
இதயம்
தன்னில் துயரலைவடிய
தவிக்கவிட்டுச்
சென்றதும் ஏனம்மா!
தகவல்:
குடும்பத்தினர்
அவர் குடும்பம் சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. சுந்தரம் இந்திரராஜா குடும்பம்