Clicky

தோற்றம் 08 MAY 1965
மறைவு 20 OCT 2024
அமரர் சிவபாதம் கந்ததாசன்
வயது 59
அமரர் சிவபாதம் கந்ததாசன் 1965 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivapaatham Kanthathasan
1965 - 2024

தோளோடு தோள் கொடுத்து தோழனாய்வந்தீரோ தோள் கொடுக்க வருவீர் என நாம் எண்னியிருக்க தொலை தூரம் சென்றீரோ. இன்பத்திலும் துன்பத்திலும் புன்முறுகல் செய்வீரே இனியதை எந்நாளும் காணோமே. தாய் மாமனாய் தனயனை தொட்டிலில் இட்டிரோ அவன் தான் தோள் அளவில்நீர் தான் காணீரோ. உற்றமும் சுற்றமும் உன் பெயர் உச்சரிக்குது அத்தனையும் உன் காதில் கேட்கலயோ. விதி என்னும் சதி தான் உன்னை மரணம் என்னும் குழிக்குள் வீழ்த்தியதால் நீ இனி வரமாட்டாய். உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

Write Tribute