Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 MAY 1965
மறைவு 20 OCT 2024
திரு சிவபாதம் கந்ததாசன்
வயது 59
திரு சிவபாதம் கந்ததாசன் 1965 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் கந்ததாசன் அவர்கள் 20-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

காலஞ்சென்ற சந்தான கோபால், கெளரி(கனடா), நளினி(கனடா), சுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

சற்குணலிங்கம்(கனடா), அசோக்குமார்(கனடா), சிவமுத்துலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத்(கனடா), சகானா(கனடா), றனுஜா(கனடா), வினித்(கனடா), சிகித்தா(கனடா), பவினா(கனடா), சிவஜா(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), சிவராம்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெளரி - சகோதரி
நளினி - சகோதரி
சுமதி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices