
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புன்னகை பூ ஒன்று பூக்காமல்
உதிர்ந்தது ஏனோ ,
உன்னுடன் பேசிப்பழகியது இல்லை
ஆனாலும் என் மனம் வலிக்கிறது ,
உனது அக்காக்கள் உன்னை பற்றி கதைக்காக
நாள் இல்லையே !
ஏன் உனக்கு இவ்வளவு அவசரம்.
உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் ??
Write Tribute
May her soul Rest in peace ?