
கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் சுரேகா அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, இலட்சுமி தம்பதிகள், காலஞ்சென்ற ஐயாத்துரை, புஸ்பம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவநேசன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
சுலோஜனா(இலங்கை), சுதர்னா(கனடா), சுலக்சனா(இலங்கை), சஜீந்திரன்(பிரான்ஸ்), ரஜீந்திரன்(பிரான்ஸ்), சுகர்னா(கனடா), கஜீந்திரன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனார்தனன்(இலங்கை), சிவகுமார்(கனடா), சஜீபன்(இலங்கை), தக்சன்(கனடா), தர்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷியா(இந்தியா), யனுஷியா(இந்தியா), ரதீபன்(கனடா), விஸ்னு(கனடா), தன்சிகா(இலங்கை), சாயிசா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May her soul Rest in peace ?