![](https://cdn.lankasririp.com/memorial/notice/209822/d3607096-abfd-405b-92d5-7ff35223bc29/22-633673454022e.webp)
அமரர் சிவநேசன் கணபதிப்பிள்ளை
(சிவா)
வயது 61
![](https://cdn.lankasririp.com/memorial/profile/209822/eb95b40e-f94d-41bd-8c83-2059638bb029/21-61777965ab9c8-md.webp)
அமரர் சிவநேசன் கணபதிப்பிள்ளை
1960 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivanesan Kanapathipillai
1960 -
2021
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/candle.png)
திரு.சிவநேசன்.K அவர்கள் மறைவையொட்டி எமது குடும்பத்தினர் அனைவரும், அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது உடன் பிறந்த உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரியப்படுத்துகின்றோம். நன்றி, பாலாஜி, நிர்மலா மற்றும் அலன் குடும்பத்தினர்.
Write Tribute