Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 APR 1960
இறப்பு 24 OCT 2021
அமரர் சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா)
வயது 61
அமரர் சிவநேசன் கணபதிப்பிள்ளை 1960 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் கணபதிப்பிள்ளை அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(நவசிவாயம்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தாமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கௌதமி, கௌசிகன், கௌரித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறேமன் அன்ட்றோ அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

தவமணி, காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவபாலசுப்பிரமணியம், சிறீஸ்கந்தராஜா, சிவராஜசிங்கம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலாமோகன், கலாமதி, வளர்மதி, ஜெயமோகன், சிறீமோகன், சிறீஸ்கந்தமதி, ஹென்சிமோகன், வான்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

31-10-2021 நேரடி ஒளிபரப்பு: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயந்தாமதி - மனைவி
பிறேம் - மருமகன்
மணியம் - சகோதரன்
கண்ணன் - சகோதரன்
ராஜன் - சகோதரன்
கலாமோகன் - மைத்துனர்
வளர்மதி - மைத்துனி

Photos

Notices