Clicky

தோற்றம் 01 APR 1947
மறைவு 01 SEP 2021
அமரர் சிவனேசன் சந்திரநாயகம் (சந்திரி)
வயது 74
அமரர் சிவனேசன் சந்திரநாயகம் 1947 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivanesan Chandranaygam
1947 - 2021

அன்பு மனைவியின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்புக்கணவர் திரு.சிவனேசன் அவர்களுக்கும், அம்மாவின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகளுக்கும் அவர்தம் குடும்பத்தினர்க்கும், மற்றும் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றம்.

Tribute by
மித்தி
Norway
Write Tribute