
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவனேசன் சந்திரநாயகம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாதுரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரூபன்(நெதர்லாந்து), வித்தியா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமுதபிரதீபன், விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுருதிக்கா, அஸ்வின், நயனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our sincere condolences during this time of grief, Kutty mama! Regards Ushanth & Portia