கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Sivanathan Muthukumaru
1968 -
2026
துயர் பகிர்வு திரு.சிவநாதன் முத்துக்குமார் அவர்களின் இழப்பால் துயருறும் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா இளைப்பாற இயற்கை அன்னை துணைபுரிவாராக. அன்பே சிவம் அறமே தமிழ் செ.சுந்தரவேல்
Write Tribute
என்னை தூக்கி வளர்த்த என் ஆனந்தி சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய வழக்கம்பரை அம்பாளை வேண்டுகின்றேன். தீபா _ பரமேஸ்