யாழ். வழக்கம்பரை தொல்புரம் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் முத்துக்குமாரு அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏகநாதன்(இளைப்பாறிய மாவட்ட நீதிபதி), சகுந்தலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கமலா, குணரட்ணம், தேவஞானி, கெங்காதரன் மற்றும் புஸ்பராணி, நகுலேஸ்வரி, தேவராசா, கணேசராசா, கேசவன், நவராணி, சிவகுமார், சிவமலர், லோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சிதம்பரநாதன், இராசாத்தி, போஜலிங்கம் மற்றும் சிவபாலன், சந்திரிக்கா, சந்திரா, இராமநாதன், விஜிதா, இந்திரா, சிவானந்தராசா, பத்மா, சிறீஸ்கந்தராசா, சிவானந்தா, காலஞ்சென்ற விஜயானந்தா, வருணானந்தா, விஜயபவானந்தா, லோகநாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கௌரீஸ்வரி, தவநாயகி, டிலக்க்ஷா ஆகியோரின் அன்புச் சகலனும்,
யசிந்தன், பிரதீபா, தாட்சாயினி, தேவாஜினி, விக்னா, யதுசிகா, ஜான்சிகா, அஸ்வின், சில்வியா, கார்த்திகாயினி, சாயிபிரியா, தர்மினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
செல்வானந்தன், தனவதனன், குகானந்தன், அட்சயா, ஆர்னோ, அனிதா, வினிதா, வேர்ஜினி, தினேஸ், தனுஷ், பாமினி, மைதிலி, நளினி, ஜெகநாதன், ஜுலியஸ், ஜுட், சித்தரஞ்சன், சிந்து, நந்தகோபன், சாயிசங்கர், சாயினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Jan 2026 3:00 PM - 4:00 PM
- Tuesday, 27 Jan 2026 9:00 AM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33743333022
- Mobile : +33629766847
- Mobile : +33699268214
- Mobile : +4791776813
- Mobile : +447894908169
- Mobile : +94770783569
A friend, A Brother, A Brother in law Moreover A Good Human being. Good Bye is the saddest word ever to say, Rest In Peace Ananthy Anna 🙏💐🥲💐🙏