Heartfelt sympathy
எனது ஆருயிர் நண்பியின் மறைவு கேட்டு இதயம் நொந்து, அவரை பிரிந்த உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....
கனத்த இதயத்துடனும், அதிர்ச்சியுடனும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை உறவுகளுடன் பகி௫கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராா்த்திப்பதுடன் இவா் பிரிவால் வாடும் உறவுகளிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் ARUN FRANCE
I AM SHOCKED AND SAD .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராா்த்திப்பதுடன் இவா் பிரிவால் வாடும் உறவுகளிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் Basel swiss.
எனது ஆருயிர் நண்பியின் மறைவு கேட்டு இதயம் நொந்து, அவரை பிரிந்த உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....