Clicky

பிறப்பு 30 NOV 1966
இறப்பு 18 MAR 2019
அமரர் சிவானந்தன் சறோசினி 1966 - 2019 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 20 MAR 2019 United Kingdom

திருமதி சிவானந்தன் சரோஜினி அவர்களின் அகால மரணச் செய்தியறிந்து அதிர்வடைந்தோம். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இப் பேரிழப்பைத் தாங்கும் தென்பு, ஆறுதல், மன உறுதியை எல்லாம் வல்ல இறைவன் தாராளமாக உங்களனைவருக்கும் வழங்குவாராக அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி

Tributes