
திரு சிவானந்தம் தம்பு
வயது 67
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivanantham Thambu
1957 -
2025

மன உறுதி கொண்டு மாண்புடன் வாழ்ந்தீர் மாசற்ற மனங்கொண்டு மகுடமாய் திகழ்ந்தீர் உறவுகள் தாண்டி உதவிகள் புரிந்தீர் உற்றம் சுற்றம் அரவணைத்தென்றும் உன்னத மனிதராய் மண்ணகம்வாழ்ந்து விண்ணகம் நோக்கி விரைந்திட்ட செய்தி கண்கள் இரண்டையும் கலங்கிடச்செய்ததே பிறப்பின் பணியதை செவ்வனே முடித்து பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடந்தீர் வள்ளுவர் சொன்ன நெறியதில் நின்று வள்ளலாய் வாழ்ந்து வாழ்வது முடித்தீர் பிரிவால் துயருறும் உறவுகள் அனைவருக்கும் அனுதாபங்களைத் பகிர்ந்து நின்று ஆன்மா சாந்திக்காய் இறைந்து நிற்கின்றோம். ஓம் சாந்தி ! சாந்தி!! சாந்தி!!! சிறீகாந்(சகலன்)
Write Tribute