
யாழ். அரசடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, யாழ். சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் தம்பு அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருண்பிரசாத், அருள்நாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
தியாறா, றியா, அமாயா, சீத்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பராபாரி(பூபதி), சிவலிங்கம், வள்ளியம்மை(பாப்பா) மற்றும் சிவபாதம், பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41782398326
- Mobile : +41762843951
- Mobile : +41762293951