கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புலோலி வடக்கு, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் ஸ்ரீதர் அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவானந்தம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குலேந்திரம் சூரியகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்கந்தவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரினி, பாவனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(கனடா), சுதாகர்(லண்டன்), சுரேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்கந்தபாவு- வாசுகி, ஸ்கந்தவேனு- குமுதினி, ராமச்சந்திரன்(கனடா), சாமினி(லண்டன்), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2023 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Shocked to hear the sad news. Please accept our deepest sympathies. May his soul rest in peace.