5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவனடியான் செல்வராணி
வயது 67
அமரர் சிவனடியான் செல்வராணி
1951 -
2019
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவனடியான் செல்வராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு..!
எங்கள் இதயங்கள்
நனைந்த காடாய் கிடக்கின்றன!
நித்தமும் உங்களையே தேடும்
உற்றமும் சுற்றமுமாய்
விழிநீர் வடிய
விடிகிறது பொழுதுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
கணவர்,சகோதர சகோதரிகள்.
Our Deepest Condolonces.