யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவனடியான் செல்வராணி அவர்கள் 22-05-2019 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சர்வலோக லெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதபிள்ளை மனோன்மணி(வேலணை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவனடியான் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதேவி(இலங்கை), சேனாதிராஜா(நோர்வே), பரமேஸ்வரன்(கனடா), தில்லைநாதன்(பிரான்ஸ்), சிவகௌரி(பிரான்ஸ்), சிவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கராஜா, கௌரிநாயகி, கோசலாதேவி, வரதலெட்சுமி, சத்தியகுமார், பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லோகலெட்சுமி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
தவரூபன், நந்தரூபன், கீதலதா, ஹேமலதா ஆகியோரின் பெரிய சித்தியும்,
அர்ச்சினி, நிர்ச்சினி, அனிர்ச்சனன் ஆகியோரின் பெரியம்மாவும்,
சசிகுமார், பிரதீப், நிருஷா, தனேஸ்வரன், கௌசிகா, சஞ்சிகா, யஸ்மினா, டினேஷா, டிலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Condolonces.