திருமதி சிவமணி முருகேசு
வயது 96
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Sivamany Murugesu
1928 -
2024
அம்மா அரிய பல மனிதப் பண்புகழுடன் அமைதியாக இனிய வாழ்வு வாழ்ந்து ,பலருக்கு தனது சிறந்த பண்புகளை வளர்த்து , பல பணிகளைச் செய்து ஏகாதசி நன்னாளில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அம்மாவின் இனிய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.
Write Tribute
Dear Mr. Nadan, Please accept our deepest Sympathy. Madhavi's Family Kottawa Colombo. Sri Lanka