யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி முருகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 22–09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02.00 மணிவரை Palmyra Hall (44 Lonsdale St, Dandenong VIC 3175) எனும் முகவரியில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும்வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
We are deeply grateful to those who comforted us in person, through phone, Facebook, e-mail, and RIPBook during our time of grief. We extend our sincere thanks to those who offered floral tributes, garlands, and to all our relatives, friends, and well-wishers who have provided support and assistance during this difficult time.
The 31st day remembrance ceremony and thanksgiving will be held on Sunday,
22nd September 2024, from 12:00 PM to 2:00 PM at Palmyra Hall (44 Lonsdale
St, Dandenong VIC 3175). Please RSPV by the 15th of September. We warmly
invite you to join us in the prayer for her soul's peace, followed by a
lunch gathering.
Dear Mr. Nadan, Please accept our deepest Sympathy. Madhavi's Family Kottawa Colombo. Sri Lanka