2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவமலர் குணநாயகம்
வயது 77
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணநாயகம் சிவமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-05-2024
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கிறீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.