மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUL 1944
மறைவு 16 MAY 2022
திருமதி சிவமலர் குணநாயகம்
வயது 77
திருமதி சிவமலர் குணநாயகம் 1944 - 2022 ஏழாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணநாயகம் சிவமலர் அவர்கள் 16-05-2022 திங்கட்கி்ழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான சிவகுரு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற சின்னையா குணநாயகம்(குணம் ஸ்ரோஸ் -வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுலோயனா அவர்களின் அன்பு மாமியாரும்,

தனேஸ், சஹானா, தேவியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சரண்யா அவர்களின் பேத்தியும், ​

தேவமலர்(நீர்வேலி), காலஞ்சென்ற கந்தசாமி, கனகநாயகம்(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சின்னராசா(வவுனியா), காலஞ்சென்றவர்களான சுகிர்தநாயகம், செல்வநாயகம், தனநாயகம், கனகநாயகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமாரன் - மகன்
தனேஸ் - பேரன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 14 Jun, 2022