மரண அறிவித்தல்
பிறப்பு 09 AUG 1965
இறப்பு 26 OCT 2021
திருமதி சிவலோகநாதன் யோகேஸ்வரி
வயது 56
திருமதி சிவலோகநாதன் யோகேஸ்வரி 1965 - 2021 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டல் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் யோகேஸ்வரி அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், வல்லி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவலோகநாதன் அவர்களின் ஆசை மனைவியும்,

காலஞ்சென்ற யோகராசா(யோகன்- சுழிபுரம்), உதயகுமார்(உதயன் - வெளிக்கண்டல்), காலஞ்சென்ற உதயகுமாரி(வனிதா), சந்திரகுமார்(சந்திரன் - கொடிகாமம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காந்தரூபன்(கண்ணன் - லண்டன்), சுபாசினி(சுமதி- லண்டன்), சுலக்சனா(குட்டி- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தரணிதரன்(தரணி- கண்டாவளை) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

அன்ரனிறாஜ்(சுதா- லண்டன்), சியாழினி(சாளி- லண்டன்), அரவிந்தன்(அக்சவி- Engineering, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கந்தசாமி, காலஞ்சென்ற யோகலட்சுமி ஆகியோரின் பெறாமகளும்,

அற்புதராணி(வெளிக்கண்டல்), அற்புதமலர்(ஆசிரியை- கிளி/ புன்னை நீராவி அ. த.க பாடசாலை), காலஞ்சென்ற அற்புதமாலா, அமுதராணி(கரைச்சி பிரதேச சபை), குமுதராணி(வெளிக்கண்டல்), தவரூபன்(வெளிக்கண்டல்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பானு, பவானி(கைதடி), மதி(வவுனியா), அப்பன்(பிரான்ஸ்), ரவிச்சந்திரகுமாரி(வெளிக்கண்டல்), றாதா(கொடிகாமம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காண்டி(பிரான்ஸ்), கயந்தி(யாழ்ப்பாணம்), பரணி(உப தபாலதிபர், மட்டக்களப்பு), அரங்கன்(அவசர அம்புலன் சாரதி), ரூபன்(கொடிகாமம்), யனோ(லண்டன்), சறோமி(ஜேர்மனி), சங்கழகி(கிளி- முருகானந்தா கல்லூரி), அபி, அகலி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

காலஞ்சென்றவர்களான துளசி, கபின் மற்றும் வினோ, விருஷா, சிந்துயா, தாரகாந்தன்(NSB Bank), ஆருஜன், அனோஜிதா, கஸ்வினி, கஸ்னிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சாந்ததேவி(வட்டக்கச்சி), ஞானம்மா(திருகோணமலை), மகேஸ்வரி(வவுனியா) ஆகியோரின் சம்மந்தியும்,

டிருசன்(டிரு- லண்டன்), திவாயினி(திவா- லண்டன்), டினுயா(டினு- லண்டன்), அக்சவி(வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கண்டாவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவலோகநாதன் - கணவர்
காந்தரூபன்(காந்தன்) - மகன்
அரவிந்தன் - மருமகன்
அன்ரனிறாஜ்(சுதா) - மருமகன்
உதயகுமார்(உதயன்) - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 25 Nov, 2021