யாழ். கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வேதாரணியம் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்(லிங்கம் மில்) பொன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதக்சினி(லண்டன்), சுவேந்திரணி(சூட்டி- கனடா), சிவாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாஸ்கரன்(லண்டன்), பிரபாகரன்(கனடா), ஸ்ரீராஜயோகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம், சண்முகலிங்கம்(லிங்கம் Bake House), நாகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைவாணி, வசந்தி, சரவணபவன், சிவபாதநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவன், நாகராசா மற்றும் சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பவதி, திலகவதி மற்றும் குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமித்ரா, அனித்ரா, கஜனி, ஹரினி, ஹம்சினி, ஹரிஜன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You literally never raised your voice at anyone and would never hurt anyone which is why so many people are devastated that we've lost you, it's heartwrenching for us but you've moved onto the next...