Clicky

பிறப்பு 01 FEB 1970
இறப்பு 30 OCT 2024
அமரர் சிவலிங்கம் உதயகுமார்
வயது 54
அமரர் சிவலிங்கம் உதயகுமார் 1970 - 2024 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களின் திடீர் மறைவு கேட்டு மிகவும் கவலைப்படுகிறேன். தங்கள் குழந்தைகளோடு வாராந்தம் கல்விகற்பிப்பதற்காக எம்மைச் சந்தித்த நினைவுகள் ஏராளம். அமைதியும் புன்னகையும் நிறைந்த முகத்தை காணமுடியாது என்ற வருத்தம் வாட்டுகின்றது. தங்களின் ஆத்மா இறையில் வேண்டுகிறேன். ஆசிரியர். துரை. சுவேன்
Write Tribute