மரண அறிவித்தல்
திரு சிவலிங்கம் உதயகுமார்
1970 -
2024
ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும் , சுவிஸ் Dietikon ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் உதயகுமார் அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம், தவமணி தம்பதிகளின் மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுலன், காவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமார்(பிரான்ஸ்), சூரியகுமார்(அமெரிக்கா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 02 Nov 2024 10:00 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 03 Nov 2024 10:00 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 06 Nov 2024 2:00 PM - 4:00 PM
தகனம்
Get Direction
- Friday, 08 Nov 2024 8:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
ரேணுகா - மனைவி
- Contact Request Details
ராகுலன் - மகன்
- Contact Request Details
சந்திரகுமார் - சகோதரன்
- Contact Request Details