

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மாமடு, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சொர்ணம் அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி(மலேசியா), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசோதி(குஞ்சு- ஜேர்மனி), யோகேஸ்வரி(ஆச்சி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகலிங்கம்(அப்பு- ஜேர்மனி), பாலசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகந்தன், சுரேந்திகா, பானுஜா, பாவேந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லியாம், சரினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 25 May 2023 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள் , அன்னாரின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்