கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Our deepest condolences to all the family members.
குடும்பத்தார் அனைவர்க்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினையும் கவலையையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டிப் பிராத்திப்போமாக...
ஓம் சாந்தி ..ஓம் சாந்தி...ஓம் சாந்தி…
பிராத்திக்கின்றோம் . குடும்ப உறவினர்
Brampton / Canada
Write Tribute
ஊராரின் உள்ளத்தில் குடிகொண்ட ரூபனே !குப்பிளான் மண் உதித்து எம்மோடு உறவாடி மண்ணுலகம் நீ மறந்து விண்ணுலகம் போக ஏன்?இந்த அவசரமோ?விழி மூட கண்களுடன் வழி பார்த்து நிற்கின்றோம் வந்திடய்யா.... ஓம் சாந்தி